Today

ஐடியா கல்வி மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. வருக வருக. SSLC and HSE( +1 and +2 ) May 2022 Questions and Answer Key Available Coming soon Time :
Select a Site
Select My other Site
Select a University

வருகையைப்பதிவு செய்யுங்கள்








15 August 2012

B.Sc.,B.C.A., Scholarships Tamil Medium படிக்க கல்வி உதவித்தொகை





ஐடியா கல்வி மையம், ஈரோடு வழங்கும்
 தமிழ் வழியில்
பி.எஸ்.சி.,இயற்பியல், வேதியியல்,கணிதம் 
               மற்றும்
பி.சி.ஏ., ( இளங்கலை கனிணி பயன்பாட்டியல் )
 ( மேலும் , இவற்றை தமிழ்வழியில் பயின்று பி.எட்.,)
படிக்கும் மாணவ,மாணவியர்களுக்கு அவர்கள் படிக்கும் தமிழ்மொழி வழி படிப்பை ஊக்கப்படுத்தும் வன்னம் கீழ்க்கண்ட கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
அவைகள்  
1) தாய் அல்லது தந்தை இல்லாத மாணவியருக்கு கல்வி உதவித்தொகை.( ஆண்டுக்கு 5000 ரூபாய் )
2) மாற்றுத்திறனாளி கல்வி உதவித்தொகை.
3) பொதுவான கல்வி உதவித்தொகை (விண்ணப்பித்து தகுதியுடையோருக்கு மட்டும்).( ஆண்டு கல்விக் கட்டணத்தொகை)
4)  இரண்டாம் ஆண்டு, இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை ( ஆண்டு ஒன்றுக்கு ரூ 5000 வீதம் மொத்த கல்விக்கட்டணம் )
5) பி.எட்., படிக்க கல்வி உதவித்தொகை ( ரூ 12,500 )
கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கும் முறைகள், தகுதிகள்

1) விண்ணப்பதாரர் அனுப்பிய மின்னஞ்சல் தகவல்கள் அனைத்தும் சரியாக இருத்தல் ( எடுத்துக்காட்டாக, தான் தோட்டமுடைய , வசதிபடைத்தவர் என்பதை மறைக்காமல் உண்மையான நிலையை குறிப்பிட்டு விண்ணப்பித்தல்)
2) விண்ணப்பதாரர் வீட்டின் தன்மை நிலை.
3) வீட்டின் முதல் பட்டதாரிகள்
4) தந்தை( தாய் )யின் ஆண்டு வருமானம் ரூ1,50,000 க்கு குறைவானவர்கள்


விண்ணப்பிக்கும் முறை 


மேற்கண்ட விண்ணப்ப படிவத்தை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் நிறைவு செய்து SUBMIT செய்யவும் ஒரு சில நாட்களில் உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம்.

குறிப்பு
1) சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றை கல்வி உதவித்தொகை பெறும்போது நேரில் காண்பிக்கவேண்டும்.


குறிப்பு 
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவருக்கு ( BC Community )மட்டும் இக்கல்வி உதவித்தொகைகள் பொருந்தும்.


கீழ்க்கண்ட பல்கலைக் கழகத்தில் தொலை தூரக் கல்வி சேர்க்கைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

தமிழ் மீடியம் கிடைக்கும் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை
 Tamilnadu Open University,Chennai.


B.Sc: கணிதம் (English/Tamil Medium), புவியியல் (Geography) (English/Tamil Medium)
 
Admission in TNOU 2012

No. 577, Anna Salai,
Saidapet,
Chennai – 600 015,
Phone No. :
044 – 32467008,
Email :
admission@tnou.ac.in,
Fax :
044 – 24359505,

சென்னை பல்கலைக்கழகம், சென்னை

University of Madras,Chennai
 
B.Sc: கணிதம் (Mathematics) (English/Tamil Medium), புவியியல் Geography (English/Tamil Medium), உளவியல் Psychology (English/Tamil Medium)
BCA (Computer Applications) கணினி பயன்பாட்டியல்  (English/Tamil Medium)


ஐடியா கல்வி மையம், ஈரோடு.

ads

விளம்பரம்

My Popular Posts